| 29.10.2024 ம் திகதி உடுவில் பிரதேச செயலக இணுவில் கிராம அலுவலர் பிரிவின் சிறுவர் திறன் விருத்தி நிலையத்தில் பாரம்பரிய போசாக்கு உணவினை மேம்படுத்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி பாரம்பரிய வைத்தியரின் பங்குபற்றலுடன் நடைபெற்றது. இந் நிகழ்வில் குரக்கன் கூழ் தயாரித்து வழங்கப்பட்டது | ||
![]() |
![]() |
|
![]() |
![]() |
|



















