23.06.2019ம் திகதி தொடக்கம் 01.07.2019ம் திகதி வரையான தேசிய போதை ஒழிப்பு வார நிகழ்வில் முதல்நாள் நிகழ்வானது 23.06.2019ம் திகதி உடுவில் பிரதேச செயலகத்தில் காலை 10 மணிக்கு உதவித் திட்டமிடல் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது. மல்லாகம் நீதிமன்றத்தினால் சமுதாய சேவைக்கு உட்படுத்தப்பட்ட தவறாளர்கள் 30 பேருக்கு போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்துரைகள் சமுர்த்தி உத்தியோகத்தர் திரு கனேந்திரன் அவர்களினால் வழங்கப்பட்டது.

 IMG 3163     IMG 3165

வணிகப் பெருமக்களுடனான கலந்துரையாடல்

வலிகாமம் தெற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வர்த்தகர்களுடனான கலந்துரையாடல் உடுவில் பிரதேச செயலக மண்டபத்தில் 15.06.2019 அன்று பி.ப 3.00 இற்கு நடைபெற்றது. இதில் உடுவில் பிரதேச செயலாளர் திரு சி.ஜெயகாந், சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரி திரு செல்வகுமார், மாகாண சபை உறுப்பினர் கௌரவ பா.கஜதீபன், பிரதேச சபைத் தவிசாளர் திரு க.தர்சன் மற்றும் வர்த்தகர்கள் கலந்துகொண்டனர். 

 DSC05162  DSC05165
 DSC05169  DSC05170

2019.04.21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று காட்டுமிராண்டித்தனமான குண்டுத்தாக்குதலினால் உயிர் நீத்தவர்களிற்கான ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் காயமடைந்தவர்கள் குணமடைவதற்கான பிரார்த்தனையும்

DSC05133  DSC05138 
 DSC05148  DSC05155

2019.04.21ம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று நாட்டிலுள்ள பல பிரதேசங்களில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களினால் நாடளாவிய ரீதியில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் உயிர்நீத்த உள்நாட்டு, வெளிநாட்டு பிரஜைகளிற்கான ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும், காயமடைந்தவர்கள் குணமடைவதற்கான பிரார்த்தனையும் உடுவில் பிரதேச செயலகத்தில் 2019.05.08ந் திகதி நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்து கிறீஸ்தவ மதத்தலைவர்கள், பொலிஸ் பொறுப்பதிகாரி, பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர் உட்பட அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இன்று இலங்கையின் குடியரசு தினமாகும். அதனை முன்னிட்டு உடுவில் பிரதேச செயலகத்தில் நிகழ்வுகள் யாவும் மிகச் சிறப்பாக நடைபெற்றன. பிரதேச செயலர் திரு சி.ஜெயகாந் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து குடியரசு தினம் தொடர்பாக பிரதேச செயலர் சிறப்புரை ஆற்றினார்.

 IMG 20190522 083242 IMG 20190522 084036 

 

 IMG 20190522 084050

 

 IMG 20190522 084057

Pictures taken during the Fire Safety Course conducted by Disaster Management Center

Place: Divisional Secretariat, uduvil

DSC05083 DSC05085 

DSC05088 DSC05091

News & Events

24
Jun2019
தேசிய போதை ஒழிப்பு வாரம்

தேசிய போதை ஒழிப்பு வாரம்

23.06.2019ம் திகதி தொடக்கம் 01.07.2019ம் திகதி வரையான தேசிய...

15
Jun2019
Discussion with businessmen

Discussion with businessmen

வணிகப் பெருமக்களுடனான கலந்துரையாடல் வலிகாமம் தெற்கு பிரதேச செயலகப்...

News & Events

24
Jun2019
தேசிய போதை ஒழிப்பு வாரம்

தேசிய போதை ஒழிப்பு வாரம்

23.06.2019ம் திகதி தொடக்கம் 01.07.2019ம் திகதி வரையான தேசிய...

15
Jun2019
Discussion with businessmen

Discussion with businessmen

வணிகப் பெருமக்களுடனான கலந்துரையாடல் வலிகாமம் தெற்கு பிரதேச செயலகப்...

22
May2019
Republic Day 2019

Republic Day 2019

இன்று இலங்கையின் குடியரசு தினமாகும். அதனை முன்னிட்டு உடுவில்...

08
May2019
Prayer of Atma Shanti

Prayer of Atma Shanti

2019.04.21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று காட்டுமிராண்டித்தனமான...

10
Apr2019
Fire Safety Training Workshop

Fire Safety Training Workshop

Pictures taken during the Fire Safety Course...

09
Apr2019

Sales exhibition

Entrepreneurs' Products Exhibition & Sales conducted by...

18
Mar2019
One day service Events

One day service Events

ஆவணங்கள் பதிவு செய்தலின் ஒருநாள் சேவை மற்றும் சர்வதேச...

14
Mar2019

Invitation for National Program - Jaffna

ஆவணங்கள் பதிவு செய்தலின் ஒரு நாள் சேவை மற்றும்...

12
Feb2019
Sports Meet Events 2019

Sports Meet Events 2019

Annual sports competition between Uduvil Divisional Levels...

06
Feb2019
Sports meet 2019

Sports meet 2019

Annual sports competition between Registered Divisional Secretariat...

« »
Scroll To Top