| 2023ம் ஆண்டு இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதியத்திட்டத்தில் பயனாளிகளை இணைத்துக் கொண்டதில் பணத்தொகை (collection)அடிப்படையில் எமது பிரதேச செயலகமானது தேசிய மடடத்தில் 1வது இடத்தினைப் பெற்றுக் கொண்டது. கடந்த 16.08.2024 ம் திகதியன்று (வியாழக்கிழமை) இதற்கான விருது வழங்கல் விழாவானது வவுனியாவிலுள்ள Hotel Northway ல் இடம் பெற்றது. முன்னாள் பிரதேச செயலாளர் திரு.த. முகுந்தன் அவர்களை பாராட்டி பிரதேச செயலகத்திற்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட்து.அத்துடன் எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களான திரு.கு. லீனதயாளன்(GS), திருமதி. ஜ.சோமாஜினி(SDO),திரு.க. சிவரூபன்(SDO), திரு.சி. பாஸ்கரன்(SDO), திருமதி.க.கஜனி(SDO), திரு. இ. எஜியூன் மசனட் (GS)ஆகியோருக்கும் தேசிய ரீதியில் வெற்றி பெற்றமைக்கான சான்றிதழும், விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டன |