new blinking  வீடமைப்புத்திட்டம்- 2026

வலிகாமம் தெற்கு, உடுவில் பிரதேச செயலக பிரிவில் 2026 ஆம் ஆண்டுக்கான வீட்டுத்திட்டத்தில் 3ஆம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் விபரங்கள் வருமாறு இவ்விபரம் தொடர்பாக பிரதேச செயலகத்திலும் அபிவிருத்தி உத்தியோகத்தர் அலுவலகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.இவை தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின் எழுத்து மூலம் பிரதேச செயலருக்கு அறியத்தரவும்  

பயனாளிகளின் விபரம்

 

இலங்கையின் 77வது தேசிய சுதந்திர தினம்

 
எமது இலங்கைத் தாய்த் திருநாட்டின் 77வது சுதந்திர தினம் இன்று (04.02.2025) வலி தெற்கு பிரதேச செயலகத்தில் மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் தலைமையில் அலுவலக உத்தியோகத்தர்கள் சகிதம் இனிதே கொண்டாடப்பட்டது. மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றி வைத்துச் சுதந்திர தின உரையினை நிகழ்த்தினார். பின்னர் மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் மற்றும் மதிப்புக்குரிய உதவிப் பிரதேச செயலாளர் இணைந்து மரக்கன்று நாட்டி வைத்தனர். அத்துடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது
 
     
 
WhatsApp Image 2025 02 04 at 13.19.32 4c5aaa66   WhatsApp Image 2025 02 04 at 13.19.32 09438d55   WhatsApp Image 2025 02 04 at 13.19.33 b9e3a07d  
           
WhatsApp Image 2025 02 04 at 13.19.33 d039f9e4   WhatsApp Image 2025 02 04 at 13.19.34 c72f8fe9   WhatsApp Image 2025 02 04 at 13.19.34 90f5a7f1  
           
WhatsApp Image 2025 02 04 at 13.19.34 2f7e12fe   WhatsApp Image 2025 02 04 at 13.19.35 b566ff4f    WhatsApp Image 2025 02 04 at 13.19.35 0d0a98b2  

  2023ம் ஆண்டு இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதியத்திட்டத்தில் பயனாளிகளை இணைத்துக் கொண்டதில் பணத்தொகை (collection)அடிப்படையில் எமது பிரதேச செயலகமானது தேசிய மடடத்தில் 1வது இடத்தினைப் பெற்றுக் கொண்டது. கடந்த 16.08.2024 ம் திகதியன்று (வியாழக்கிழமை) இதற்கான விருது வழங்கல் விழாவானது வவுனியாவிலுள்ள Hotel Northway ல் இடம் பெற்றது. முன்னாள் பிரதேச செயலாளர் திரு.த. முகுந்தன் அவர்களை பாராட்டி பிரதேச செயலகத்திற்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட்து.அத்துடன் எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களான திரு.கு. லீனதயாளன்(GS), திருமதி. ஜ.சோமாஜினி(SDO),திரு.க. சிவரூபன்(SDO), திரு.சி. பாஸ்கரன்(SDO), திருமதி.க.கஜனி(SDO), திரு. இ. எஜியூன் மசனட் (GS)ஆகியோருக்கும் தேசிய ரீதியில் வெற்றி பெற்றமைக்கான சான்றிதழும், விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டன 
 SSO AW1   SSO AW2     SSO AW3
         
 SSO AW4    SSO AW5    SSO AW6
         
 SSO AW7    SSO AW7    SSO AW9
         
 SSO AW10    SSO AW11    
         

News & Events

30
ජූලි2025
முதியோர் கொடுப்பனவு

முதியோர் கொடுப்பனவு

 முதியோர் கொடுப்பனவு  

01
අප්‍රේ2025

உங்கள் தொழிலை ஆரம்பியுங்கள்” (Start Your Business-SYB)

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) நிதி அனுசரணையுடன் வடக்கு...

Scroll To Top