| சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஏழாலை லெனின் முன்பள்ளி சிறுவர்களுக்கு இலைக்கஞ்சி வழங்கும் நிகழ்வானது உடுவில் பிரதேசசெயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் இன்று 01.10.2024 ம் திகதி நடைபெற்றது. இந்நிகழ்வில் உடுவில் பிரதேசசெயலக உதவி பிரதேசசெயலாளர், சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர், வங்கி முகாமையாளர், கருத்திட்ட முகாமையாளர்கள்,கருத்திட்ட உதவியாளர், சமூக அபிவிருத்தி உதவியாளர் மற்றும் CBO உத்தியோகத்தர் ஆகியோர் பங்குபற்றினர் | ||
![]() |
![]() |
|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |























