| நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு பிரிவின் அனுசரணையில் உத்தியோகத்தர் திருமதி.வ.கமல்தாசன் அவர்களின் ஏற்பாட்டில் ஏழாலை தெற்கு விழிசிட்டி தமிழ் கலவன் பாடசாலையில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு 24/01/2025 அன்று நடைபெற்றது. இதன் போது நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு பிரிவின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன. | ||||
![]() |
![]() |
![]() |
||
![]() |
![]() |
![]() |
||
![]() |
![]() |
|||























