![]() |
வீடமைப்புத்திட்டம்- 2026 |
|
வலிகாமம் தெற்கு, உடுவில் பிரதேச செயலக பிரிவில் 2026 ஆம் ஆண்டுக்கான வீட்டுத்திட்டத்தில் 3ஆம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் விபரங்கள் வருமாறு இவ்விபரம் தொடர்பாக பிரதேச செயலகத்திலும் அபிவிருத்தி உத்தியோகத்தர் அலுவலகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.இவை தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின் எழுத்து மூலம் பிரதேச செயலருக்கு அறியத்தரவும் |
|
|
இலங்கையின் 77வது தேசிய சுதந்திர தினம் |
|||||
|
எமது இலங்கைத் தாய்த் திருநாட்டின் 77வது சுதந்திர தினம் இன்று (04.02.2025) வலி தெற்கு பிரதேச செயலகத்தில் மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் தலைமையில் அலுவலக உத்தியோகத்தர்கள் சகிதம் இனிதே கொண்டாடப்பட்டது. மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றி வைத்துச் சுதந்திர தின உரையினை நிகழ்த்தினார். பின்னர் மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் மற்றும் மதிப்புக்குரிய உதவிப் பிரதேச செயலாளர் இணைந்து மரக்கன்று நாட்டி வைத்தனர். அத்துடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது
|
|||||
![]() |
![]() |
![]() |
|||
![]() |
![]() |
![]() |
|||
![]() |
![]() |
![]() |
|||
| உடுவில் பிரதேச செயலக சிறுதொழில்முயற்சி அபிவிருத்திப் பிரிவு உத்தியோகத்தரால் "Vegetables Dehydration Technical Training Program"[ கத்தரிக்காய் வற்றல், மரவள்ளி வற்றல், மரவள்ளி Mixed வாழைப்பூ வடகம்] பயிற்சியானது உடுவில் நினைவொளி சனசமூக நிலைய மண்டபத்தில் சிறப்பாக நடத்தப்பட்டது | ||||
![]() |
|
|
||
![]() |
![]() |
![]() |
||
![]() |
![]() |
![]() |
||
| சமூக சேவைகள் திணைக்களத்தினால் உடுவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட J/196 கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த விசேட தேவையுடைய பயனாளி ஒழுவருக்கு எமது உடுவில் பிரதேச செயலக பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர் ஆகியோர் இணைந்து முச்சக்கர வண்டி (Tricycle) ஒன்றை அன்பளிப்பாக (03.09.2024) இன்று வழங்கி வைத்தனர், |
![]() |
|
இன்றைய தினம் J/205,J/190 ஆகிய பிரிவுகளில் சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு நிகழ்த்தப்பட்ட நிகழ்வுகளில் பல முதியோர் தமது கையொப்பம் பற்றிய தெளிவு பெற்றனர்
|
||||||||||













































