new blinking  வீடமைப்புத்திட்டம்- 2026

வலிகாமம் தெற்கு, உடுவில் பிரதேச செயலக பிரிவில் 2026 ஆம் ஆண்டுக்கான வீட்டுத்திட்டத்தில் 3ஆம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் விபரங்கள் வருமாறு இவ்விபரம் தொடர்பாக பிரதேச செயலகத்திலும் அபிவிருத்தி உத்தியோகத்தர் அலுவலகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.இவை தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின் எழுத்து மூலம் பிரதேச செயலருக்கு அறியத்தரவும்  

பயனாளிகளின் விபரம்

 

இலங்கையின் 77வது தேசிய சுதந்திர தினம்

 
எமது இலங்கைத் தாய்த் திருநாட்டின் 77வது சுதந்திர தினம் இன்று (04.02.2025) வலி தெற்கு பிரதேச செயலகத்தில் மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் தலைமையில் அலுவலக உத்தியோகத்தர்கள் சகிதம் இனிதே கொண்டாடப்பட்டது. மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றி வைத்துச் சுதந்திர தின உரையினை நிகழ்த்தினார். பின்னர் மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் மற்றும் மதிப்புக்குரிய உதவிப் பிரதேச செயலாளர் இணைந்து மரக்கன்று நாட்டி வைத்தனர். அத்துடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது
 
     
 
WhatsApp Image 2025 02 04 at 13.19.32 4c5aaa66   WhatsApp Image 2025 02 04 at 13.19.32 09438d55   WhatsApp Image 2025 02 04 at 13.19.33 b9e3a07d  
           
WhatsApp Image 2025 02 04 at 13.19.33 d039f9e4   WhatsApp Image 2025 02 04 at 13.19.34 c72f8fe9   WhatsApp Image 2025 02 04 at 13.19.34 90f5a7f1  
           
WhatsApp Image 2025 02 04 at 13.19.34 2f7e12fe   WhatsApp Image 2025 02 04 at 13.19.35 b566ff4f    WhatsApp Image 2025 02 04 at 13.19.35 0d0a98b2  
 முதியோர் கொடுப்பனவு
 elders

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) நிதி அனுசரணையுடன் வடக்கு மாகாண தொழிற்துறை திணைக்களத்தினால் தொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்தும் நோக்கில் வலி.தெற்கு உடுவில் பிரதேச தொழில் முயற்சியாளர்களுக்கு “உங்கள் தொழிலை ஆரம்பியுங்கள்” (Start Your Business-SYB) தொடர்பான பயிற்சிநெறியானது இணுவில் கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் 01/04/2025 (செவ்வாய்க்கிழமை) தொடக்கம் 04/04/2025 (வெள்ளிக்கிழமை) வரையான நான்கு தினங்கள் நடாத்தப்படவுள்ளது

வடக்கு மாகாண தொழிற்றுறைத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வலி தெற்கு, உடுவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்று வருகின்ற மாதாந்த சந்தையின் ஐனவரி மாத சந்தை 27/01/2025 அன்று நடைபெற்றது 
 7c9d7445 f122 468e bf21 e387ac351e53   8cd3816c 1e57 45e2 a1f5 e157fc6b1237   39bafb01 c01b 4e6a b2f7 01ec236ae365
         
 099a7b3c 3eb7 459c a8ac 932a6fa32d8e    3596c1b8 d9a2 431b afa6 7550c64e7766   a05fe164 08c8 4da6 bf08 bb5b07b18a82
         
 a7e5a021 e238 4bd8 819e 5dafa16d2e2d    aa0fc8a8 75bc 404e 9df2 f57512300690   cdfb52cf 8d1d 4616 8e9a c31fc5488462
         
         
சமுர்த்திஅபிவிருத்தி திணைக்களத்தின் 2024ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் விசேட வீடமைப்பு வேலைத்திட்டமான ரூபா 750000/= பெறுமதியான ரண்விமண வீட்டுத்திட்டம் 2025.02.17 ஆம் திகதி மதிப்பிற்குரிய உடுவில் பிரதேச செயலாளர் பா.ஜெயகரன் அவர்களால் பயனாளியிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் உடுவில் பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ம.கியூமன் , கருத்திட்ட முகாமையாளர், வங்கி முகாமையாளர், கருத்திட்ட உதவியாளர், சமூக அபிவிருத்தி உதவியாளர், J/190 இணுவில் வடகிழக்கு கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் , இணுவில் வங்கி கள சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , CBO உத்தியோகத்தர் மற்றும் CBO உறுப்பினர்கள் ஆகியோர் பங்குபற்றினார்கள். 
 78f92a43 2fa8 4cab 99a9 4194c1b16f85   725f1a97 1168 42a8 9f93 648feae8c817
     
 9cb3c56a 436c 460e 9b58 234bfca47f9c   0b9ea365 23f4 45a8 b037 0f12e073a655

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு பிரிவின் அனுசரணையில் உத்தியோகத்தர் திருமதி.வ.கமல்தாசன் அவர்களின் ஏற்பாட்டில் ஏழாலை தெற்கு விழிசிட்டி தமிழ் கலவன் பாடசாலையில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு 24/01/2025 அன்று நடைபெற்றது. இதன் போது நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு பிரிவின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.  
 6a149077 89e6 4dc7 9dce bd7d5c71eb8b   7bf19668 ecbf 4473 a092 40c1c6004ccb   3054ffb9 c852 4110 87c0 8be26bb88914
         
304892e4 2d45 4bc1 9245 b9d02aa378f3   a304b637 2f9f 469f a0a7 33224b758c0d   b220e1e0 3a73 4b44 8def 007a2404b11a
         
b3649504 403d 4222 bf18 f0170aa3aa8e   cf5b5184 005a 4e0d 8f81 691a8cf6063a    

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

30
ஜூலை2025
முதியோர் கொடுப்பனவு

முதியோர் கொடுப்பனவு

 முதியோர் கொடுப்பனவு  

01
ஏப்2025

உங்கள் தொழிலை ஆரம்பியுங்கள்” (Start Your Business-SYB)

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) நிதி அனுசரணையுடன் வடக்கு...

குடியுரிமை சாசனம்

Scroll To Top