සම්බන්ධ සබැඳි

උපත් විවාහ මරණ ලේඛන පිටපත් ඉල්ලුම් කිරීම
පිවිසෙන්න ›
අන්තර්ජාලය ඔස්සේ ආසන වෙන් කිරීම (දුම්රිය)
පිවිසෙන්න ›
වාහන ආදායම් බලපත්‍ර අලුත් කිරීමේ සේවාව
පිවිසෙන්න ›
අල්ලස් සහ දූෂණ පැමිණිලි
පිවිසෙන්න ›
අන්තර්ජාලය ඔස්සේ ආසන වෙන් කිරීම (බස්)
පිවිසෙන්න ›
අන්තර්ජාල ගමන් බලපත්‍ර අයදුම්පත
පිවිසෙන්න ›
රජයේ මහජන සෞඛ්‍ය පරීක්ෂකවරුන්ගේ විස්තර (PHI)
පිවිසෙන්න ›
ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව
පිවිසෙන්න ›

உடுவில் பிரதேச செயலக சிறுதொழில்முயற்சி அபிவிருத்திப் பிரிவு உத்தியோகத்தரால் "Vegetables Dehydration Technical Training Program"[ கத்தரிக்காய் வற்றல், மரவள்ளி வற்றல், மரவள்ளி Mixed வாழைப்பூ வடகம்] பயிற்சியானது உடுவில் நினைவொளி சனசமூக நிலைய மண்டபத்தில் சிறப்பாக நடத்தப்பட்டது
 WhatsApp Image 2024 09 12 at 13.56.28 034b8caa   WhatsApp Image 2024 09 12 at 13.56.28 4ffb25ce    WhatsApp Image 2024 09 12 at 13.56.29 4bf523d6 
         
 WhatsApp Image 2024 09 12 at 13.56.30 4ba46744    WhatsApp Image 2024 09 12 at 13.56.30 8bf04459    WhatsApp Image 2024 09 12 at 13.56.31 45fffecb
         
WhatsApp Image 2024 09 12 at 13.56.33 6497960c   WhatsApp Image 2024 09 12 at 13.56.34 abbd0380   WhatsApp Image 2024 09 12 at 13.56.34 f4a4655c

  2023ம் ஆண்டு இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதியத்திட்டத்தில் பயனாளிகளை இணைத்துக் கொண்டதில் பணத்தொகை (collection)அடிப்படையில் எமது பிரதேச செயலகமானது தேசிய மடடத்தில் 1வது இடத்தினைப் பெற்றுக் கொண்டது. கடந்த 16.08.2024 ம் திகதியன்று (வியாழக்கிழமை) இதற்கான விருது வழங்கல் விழாவானது வவுனியாவிலுள்ள Hotel Northway ல் இடம் பெற்றது. முன்னாள் பிரதேச செயலாளர் திரு.த. முகுந்தன் அவர்களை பாராட்டி பிரதேச செயலகத்திற்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட்து.அத்துடன் எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களான திரு.கு. லீனதயாளன்(GS), திருமதி. ஜ.சோமாஜினி(SDO),திரு.க. சிவரூபன்(SDO), திரு.சி. பாஸ்கரன்(SDO), திருமதி.க.கஜனி(SDO), திரு. இ. எஜியூன் மசனட் (GS)ஆகியோருக்கும் தேசிய ரீதியில் வெற்றி பெற்றமைக்கான சான்றிதழும், விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டன 
 SSO AW1   SSO AW2     SSO AW3
         
 SSO AW4    SSO AW5    SSO AW6
         
 SSO AW7    SSO AW7    SSO AW9
         
 SSO AW10    SSO AW11    
         
 சமூக சேவைகள் திணைக்களத்தினால் உடுவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட J/196 கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த விசேட தேவையுடைய பயனாளி ஒழுவருக்கு எமது உடுவில் பிரதேச செயலக பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர் ஆகியோர் இணைந்து முச்சக்கர வண்டி (Tricycle) ஒன்றை அன்பளிப்பாக (03.09.2024) இன்று வழங்கி வைத்தனர்,
WhatsApp Image 2024 09 03 at 11.36.40 61c42ed3
 

இன்றைய தினம் J/205,J/190 ஆகிய பிரிவுகளில் சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு நிகழ்த்தப்பட்ட நிகழ்வுகளில் பல முதியோர் தமது கையொப்பம் பற்றிய தெளிவு பெற்றனர்​

    
   H2  H3 H4 
     



News & Events

30
ජූලි2025
முதியோர் கொடுப்பனவு

முதியோர் கொடுப்பனவு

 முதியோர் கொடுப்பனவு  

01
අප්‍රේ2025

உங்கள் தொழிலை ஆரம்பியுங்கள்” (Start Your Business-SYB)

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) நிதி அனுசரணையுடன் வடக்கு...

Scroll To Top