சமூக சேவைப் பிரிவுப் படிவங்கள்
- 60 வயதுக்கு மேட்பட்டவர்களுக்கான இலவச கண்வில்லை பெறுவதற்கான விண்ணப்பபடிவம்
- 70 வயதினை பூர்த்தி செய்த குறைந்த வருமானமுடைய முதியோருக்கான வாழ்வாதார உதவிக்கான விண்ணப்பபடிவம்
- மாற்றுதிறனாளிகளுக்கு வீட்டுத்திட்ட உதவிகளை வழங்குவதற்கான விண்ணப்பபடிவம்
- மாற்றுதிறனாளிகளுக்கான சுயதொழில் உதவிதிட்ட விண்ணப்பப்படிவம்
- மாற்றுதிறனாளிகளுக்கான வாழ்வாதார உதவித்திட்ட விண்ணப்பப்படிவம்
- காசநோய் கொடுப்பனவு விண்ணப்பப்படிவம்
- கர்ப்பிணி தாய்மாருக்கான ரூபா.20000 படி கொடுப்பனவு விண்ணப்பப்படிவம்
- சுயதொழில் உதவி விண்ணப்பப்படிவம்
- தரத்திற்கு உள்ளீர்ப்பதற்கான விண்ணப்பப்படிவம்
- முதியோருக்கான அடையாளஅட்டை விண்ணப்பப்படிவம்
- ஓய்வூதியருக்கான இலவச புகையிரத விடுமுறை ஆணைசீட்டுக்கான விண்ணப்பப்படிவம்
- மாற்றுதிறனாளிகளுக்கான சமூகசேவை உதவ கோரல் தொடர்பான அறிக்கை விண்ணப்பம்
மேலதிக மாவட்டப் பதிவாளர் பிரிவுப் படிவங்கள்
- பிறப்பு சான்றிதழுக்கும் அல்லது பதிவுகளைத் தேடுவதற்குமான விண்ணப்பம்
- இறப்பு சான்றிதழுக்கும் அல்லது பதிவேடுகளைத் தேடுவதற்குமான விண்ணப்பம்
- பொது அல்லது கண்டிய திருமண சான்றிதழுக்காகவும், அல்லது பதிவேடுகளைத் தேடுவதற்குமான விண்ணப்பம்
- பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழின் மொழிபெயர்ப்புப் பிரதிக்கான விண்ணப்பம்
- மூன்று மாதத்துக்குப் பின் பிறப்பைப் பற்றிய அறிவித்தல் (24 ஆம் பிரிவு)
- DECLARATION OF ALTERATION OF NAME BY THE PERSON HIMSELF
- இறந்ததெனப் பிரதிக்கினை (30 ஆம் பிரிவு)
- பிறப்புகள், இறப்புகள் பதிவுச் சட்டத்தின் 27 அ (அ), (ஆ), (இ), (ஈ), (உ) அல்லது (ஊ) என்னும் பிரிவுகளின் கீழ் பிறப்புப் பற்றிய பதிவுக் குறிப்பொன்றின் விபரங்களை மாற்றுவதற்கான*/ உட்புகுத்துவதற்கான*/ விட்டுவிடுவதற்கான வெளிப்படுத்துகை
- ஒரு பிறப்பைப் பதிவுசெய்வதற்கான விபரங்கள்


























