பிரதேச செயலாளர் |
||
|
பெயர் | திரு பாலசுந்தரம் ஜெயகரன் |
| தகைமை |
|
|
| பணி வரலாறு |
1999 - 2005 - பொது முகாமைத்துவ சேவை உதவியாளர்
|
|
உதவிப் பிரதேச செயலர் |
||
![]() |
பெயர் | திரு ஜெ.றெமின்ரன் |
| தகைமை | இலங்கை நிர்வாக சேவை III | |
| பணி வரலாறு |
2023.04.24 - இன்று - உதவிப் பிரதேச செயலர் - வலிகாமம் தெற்கு பிரதேச செயலகம் |
|
கணக்காளர் |
||
| |
பெயர் | திருமதி மீரா சத்தியரூபன் |
| தகைமை |
வணிகமானி யாழ் பல்கலைக்கழகம்
|
|
| பணி வரலாறு |
31.10.2005 - 24.01.2012 - அபிவிருத்தி உத்தியோகத்தர் - நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம். 25.01.2012 - 13.06.2013 - அபிவிருத்தி உத்தியோகத்தர் - காணி நிர்வாகத் திணைக்களம். 14.06.2013 - 16.02.2014 - அபிவிருத்தி உத்தியோகத்தர் - கட்டடங்கள் திணைக்களம். 17.02.2014 - 30.04.2014 - கணக்காளர் SLACS - III - MILODA பயிற்சி. 01.05.2014 - 31.12.2015 - கணக்காளர்- நகர சபை, சாவகச்சேரி. 01.01.2016 - 11.09.2020 - கணக்காளர்- கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம், வடக்கு மாகாணம். 01.07.2017 - 11.09.2020 - கணக்காளர்(பதில்) - சமூக சேவைகள் திணைக்களம். 16.09.2020 - இன்று - கணக்காளர்- பிரதேச செயலகம், உடுவில். |
|
உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்) |
||
![]() ![]() |
பெயர் | திருமதி ம.இரத்தினேஸ்வரி |
| தகைமை | தொழில் நிர்வாகமாணி | |
| பணி வரலாறு |
2005.01.01 - 2005.07.31 - பட்டதாரிப் பயிலுநர் - மாவட்டச் செயலகம் யாழ்ப்பாணம். 2005.08.01 - 2010.09.02 - அபிவிருத்தி உதவியாளர் - மாவட்டச் செயலகம் யாழ்ப்பாணம். 2010.09.03 - 2011.06.05 - உதவித் திட்டமிடல் பணிப்பாளர் - மாவட்டச் செயலகம் யாழ்ப்பாணம். 2011.06.06 - 2016.06.30 - உதவித் திட்டமிடல் பணிப்பாளர் - பிரதேச செயலகம் காரைநகர் 2016.07.01 - இன்று - உதவித் திட்டமிடல் பணிப்பாளர் - பிரதேச செயலகம் உடுவில் |
|
நிர்வாக அதிகாரி |
||
![]() |
பெயர் | திருமதி சு.பிரபாகரன் |
| தகைமை | தகவல் தொழினுட்ப மானி | |
| பணி வரலாறு |
1999.05.03 - 2000.10.04 - எழுதுநர் - வலயக் கல்வி அலுவலகம், வேலணை 2000.10.05 - 2018.07.01 - முகாமைத்துவ உதவியாளர் - மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம் 2018.07.02 - 2019.08.22 - முகாமைத்துவ உதவியாளர் - பிரதேச செயலகம், நல்லூர் 2019.08.23 - இன்று - நிர்வாக உத்தியோகத்தர் - பிரதேச செயலகம், உடுவில் |
|
நிர்வாக அதிகாரி (கிராம சேவகர்) |
||
![]() |
பெயர் | திரு சே.சிறீஸ்கந்தராசா |
| தகைமை |
இளங்கலைமானி முதுகலைமானி |
|
| பணி வரலாறு |
1994.08.01 - 2003.01.31 - கிராம அலுவலர் - தெல்லிப்பழை பிரதேச செயலகம் 2003.02.01 - 2006.01.06 - கிராம அலுவலர் - நல்லூர் பிரதேச செயலகம் 2006.01.07 - 2008.04.24 - கிராம நிர்வாக அலுவலர் - நல்லூர் பிரதேச செயலகம் 2008.04.25 - 2016.12.31 - கிராம நிர்வாக அலுவலர் - யாழ்ப்பாணம் பிரதேச செயலகம் 2017.01.01 - இன்று - கிராம நிர்வாக அலுவலர் - உடுவில் பிரதேச செயலகம் |
|
![]() |
வீடமைப்புத்திட்டம்- 2026 |
|
வலிகாமம் தெற்கு, உடுவில் பிரதேச செயலக பிரிவில் 2026 ஆம் ஆண்டுக்கான வீட்டுத்திட்டத்தில் 3ஆம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் விபரங்கள் வருமாறு இவ்விபரம் தொடர்பாக பிரதேச செயலகத்திலும் அபிவிருத்தி உத்தியோகத்தர் அலுவலகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.இவை தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின் எழுத்து மூலம் பிரதேச செயலருக்கு அறியத்தரவும் |
|
|
இலங்கையின் 77வது தேசிய சுதந்திர தினம் |
|||||
|
எமது இலங்கைத் தாய்த் திருநாட்டின் 77வது சுதந்திர தினம் இன்று (04.02.2025) வலி தெற்கு பிரதேச செயலகத்தில் மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் தலைமையில் அலுவலக உத்தியோகத்தர்கள் சகிதம் இனிதே கொண்டாடப்பட்டது. மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றி வைத்துச் சுதந்திர தின உரையினை நிகழ்த்தினார். பின்னர் மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் மற்றும் மதிப்புக்குரிய உதவிப் பிரதேச செயலாளர் இணைந்து மரக்கன்று நாட்டி வைத்தனர். அத்துடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது
|
|||||
![]() |
![]() |
![]() |
|||
![]() |
![]() |
![]() |
|||
![]() |
![]() |
![]() |
|||































