| பெயர் / இடம் | முகவரி | தொலைபேசி இல |
| யா/புதுமடம் றோமன் தமிழ் கலவன் பாடசாலை | உடுவில் தென்மேற்கு | |
| யா/உடுவில் முருகமூர்த்தி வித்தியாலயம் | உடுவில் மத்தி | |
| யா/உடுவில் மல்வத்தை றோ.க.த.க | உடுவில் மத்தி | |
| யா/உடுவில் மான்ஸ் மகாவித்தியாலயம் | உடுவில் வடக்கு மத்தி | |
| யா/உடுவில் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை |
உடுவில் வடக்கு மத்தி | |
| யா/உடுவில் மகளிர் கல்லூரி | உடுவில் வடக்கு மத்தி | |
| யா/சங்குவேலி அரச தமிழ் கலவன் பாடசாலை | சங்குவேலி | |
| யா/இணுவில் இந்துக் கல்லூரி | இணுவில் தென்மேற்கு | |
| யா/இராமநாதன் கல்லூரி | இணுவில் வட கிழக்கு | |
| இணுவில் மத்திய கல்லூரி | இணுவில் மேற்கு | |
| யா/தாவடி இந்து தமிழ் கவலன் பாடசாலை | தாவடி கிழக்கு | |
| யா/மயிலணி சைவ மகா வித்தியாலயம் | சுன்னாகம் நகர் வடக்கு | |
| யா/சுன்னாகம் திருஞானசம்பந்தர் வித்தியாலயம் | சுன்னாகம் நகர் வடக்கு | |
| யா/உடுவில் மான்ஸ் தமிழ் கவலன் பாடசாலை | சுன்னாகம் நகர் மத்தி |
|
| யா/சுன்னாகம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை | சுன்னாகம் நகர் மேற்கு |
|
| யா/சுன்னாகம் நாகேஸ்வரி வித்தியாலயம் | சுன்னாகம் நகர் மேற்கு | |
| யா/கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாலயம் | கந்தரோடை | |
| யா/ஸ்கந்தவரோதயா கல்லூரி | கந்தரோடை | |
| யா/ஸ்கந்தவரோதயா ஆரம்ப பாடசாலை | கந்தரோடை | |
| யா/ஏழாலை மேற்கு சைவ சன்மார்க்க வித்தியாசாலை | ஏழாலை மேற்கு | |
| யா/கோட்டைக்காடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை | ஏழாலை தென்மேற்கு | |
| யா/ஏழாலை தெற்கு அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை | ஏழாலை தெற்கு | |
| யா/ஏழாலை சிறீமுருகன் வித்தியாலயம் | ஏழாலை தெற்கு | |
| யா/ஏழாலை சென்.இசிதோர் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை | ஏழாலை கிழக்கு | |
| யா/ஏழாலை சைவ மகாஜனா வித்தியாலயம் | ஏழாலை கிழக்கு | |
| யா/ஏழாலை வடக்கு அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை | ஏழாலை வடக்கு | |
| யா/ஏழாலை மகா வித்தியாலயம் | ஏழாலை மத்தி |
|
| யா/புன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர் வித்தியாலயம் | புன்னாலைக்கட்டுவன் தெற்கு |
|
| யா/புன்னாலைக்கட்டுவன் மகா வித்தியாலயம் | புன்னாலைக்கட்டுவன் வடக்கு | |
| யா/புன்னாலைக்கட்டுவன் இந்து தமிழ் கவலன் பாடசாலை | புன்னாலைக்கட்டுவன் வடக்கு | |
| யா/புன்னாலைக்கட்டுவன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை | புன்னாலைக்கட்டுவன் வடக்கு | |
| யா/ஈவினை அரசினர்தமிழ் கலவன் பாடசாலை | ஈவினை | |
| யா/குப்பிழான் விக்கினேஸ்வரா வித்தியாலயம் | குப்பிழான்வடக்கு |
![]() |
வீடமைப்புத்திட்டம்- 2026 |
|
வலிகாமம் தெற்கு, உடுவில் பிரதேச செயலக பிரிவில் 2026 ஆம் ஆண்டுக்கான வீட்டுத்திட்டத்தில் 3ஆம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் விபரங்கள் வருமாறு இவ்விபரம் தொடர்பாக பிரதேச செயலகத்திலும் அபிவிருத்தி உத்தியோகத்தர் அலுவலகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.இவை தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின் எழுத்து மூலம் பிரதேச செயலருக்கு அறியத்தரவும் |
|
|
இலங்கையின் 77வது தேசிய சுதந்திர தினம் |
|||||
|
எமது இலங்கைத் தாய்த் திருநாட்டின் 77வது சுதந்திர தினம் இன்று (04.02.2025) வலி தெற்கு பிரதேச செயலகத்தில் மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் தலைமையில் அலுவலக உத்தியோகத்தர்கள் சகிதம் இனிதே கொண்டாடப்பட்டது. மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றி வைத்துச் சுதந்திர தின உரையினை நிகழ்த்தினார். பின்னர் மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் மற்றும் மதிப்புக்குரிய உதவிப் பிரதேச செயலாளர் இணைந்து மரக்கன்று நாட்டி வைத்தனர். அத்துடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது
|
|||||
![]() |
![]() |
![]() |
|||
![]() |
![]() |
![]() |
|||
![]() |
![]() |
![]() |
|||


























