new blinking  வீடமைப்புத்திட்டம்- 2026

வலிகாமம் தெற்கு, உடுவில் பிரதேச செயலக பிரிவில் 2026 ஆம் ஆண்டுக்கான வீட்டுத்திட்டத்தில் 3ஆம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் விபரங்கள் வருமாறு இவ்விபரம் தொடர்பாக பிரதேச செயலகத்திலும் அபிவிருத்தி உத்தியோகத்தர் அலுவலகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.இவை தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின் எழுத்து மூலம் பிரதேச செயலருக்கு அறியத்தரவும்  

பயனாளிகளின் விபரம்

 

இலங்கையின் 77வது தேசிய சுதந்திர தினம்

 
எமது இலங்கைத் தாய்த் திருநாட்டின் 77வது சுதந்திர தினம் இன்று (04.02.2025) வலி தெற்கு பிரதேச செயலகத்தில் மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் தலைமையில் அலுவலக உத்தியோகத்தர்கள் சகிதம் இனிதே கொண்டாடப்பட்டது. மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றி வைத்துச் சுதந்திர தின உரையினை நிகழ்த்தினார். பின்னர் மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் மற்றும் மதிப்புக்குரிய உதவிப் பிரதேச செயலாளர் இணைந்து மரக்கன்று நாட்டி வைத்தனர். அத்துடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது
 
     
 
WhatsApp Image 2025 02 04 at 13.19.32 4c5aaa66   WhatsApp Image 2025 02 04 at 13.19.32 09438d55   WhatsApp Image 2025 02 04 at 13.19.33 b9e3a07d  
           
WhatsApp Image 2025 02 04 at 13.19.33 d039f9e4   WhatsApp Image 2025 02 04 at 13.19.34 c72f8fe9   WhatsApp Image 2025 02 04 at 13.19.34 90f5a7f1  
           
WhatsApp Image 2025 02 04 at 13.19.34 2f7e12fe   WhatsApp Image 2025 02 04 at 13.19.35 b566ff4f    WhatsApp Image 2025 02 04 at 13.19.35 0d0a98b2  
 1 DS SPEECH    2 DS3     3 ADS  
             
 4 DANCE    CERTIFICATE2      CERTIFICATE1  
             
 CERTIFICATE3    CERTIFICATE4      CERTIFICATE5  
             
 CERTIFICATE7    CERTIFICATE8      CERTIFICATE9  
             
CERTIFICATE10 ACCT   CERTIFICATE11     CERTIFICATE12  
             
CERTIFICATE14   CERTIFICATE18     PR ACCT 2  

 29.10.2024 ம் திகதி உடுவில் பிரதேச செயலக இணுவில் கிராம அலுவலர் பிரிவின் சிறுவர் திறன் விருத்தி நிலையத்தில் பாரம்பரிய போசாக்கு உணவினை மேம்படுத்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி பாரம்பரிய வைத்தியரின் பங்குபற்றலுடன் நடைபெற்றது. இந் நிகழ்வில் குரக்கன் கூழ் தயாரித்து வழங்கப்பட்டது
 15e48e49 9b0b 4cf9 b612 f3da150b432c   47f4a582 feb4 42f7 834a fdd6039c1c86
     
59fc1655 e2e4 4077 b8a7 3d6b66563f6b   ac704e09 a008 402a 8048 b6494f4ab5ce
     
சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு சுன்னாகம் சிவன் முன்பள்ளி வளாகத்தில் முதியோர்களுக்கான விளையாட்டு நிகழ்வானது,உடுவில் பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய பா. ஜெயகரன் அவர்களுடைய ஆலோசனையின்படி சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் 01.10.2024 ம் திகதி நடைபெற்றது. இந்நிகழ்வில் உடுவில் பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர், முதியோர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்,கருத்திட்ட முகாமையாளர்கள், கருத்திட்ட உதவியாளர், சமூக அபிவிருத்தி உதவியாளர், CBO உத்தியோகத்தர் மற்றும் முதியோர்கள் பங்குபற்றினார்கள்.  
 WhatsApp Image 2024 10 01 at 21.18.24 ebe00dc6  WhatsApp Image 2024 10 01 at 21.18.25 26af47b3  WhatsApp Image 2024 10 01 at 21.18.26 69d0d74b
     
 WhatsApp Image 2024 10 01 at 21.18.27 13b91bc9  WhatsApp Image 2024 10 01 at 21.18.30 7b17cad4  WhatsApp Image 2024 10 01 at 21.18.31 bb048678
 வட மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் வலிகாமம் தெற்கு பிரதேச செயலகமும் பிரதேச கலாசாரப் பேரவையும் இணைந்து நடத்தும் மலர் வெளியீட்டு விழா 𝟐𝟎𝟐𝟒 📕- கலைநிலம் - இதழ் 𝟓  
 1    2   3
         
 4    5   6
         
7   9   10
         
11   12   14
         
15   1 1    16
         
19   21    22
         
 சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஏழாலை லெனின் முன்பள்ளி சிறுவர்களுக்கு இலைக்கஞ்சி வழங்கும் நிகழ்வானது உடுவில் பிரதேசசெயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் இன்று 01.10.2024 ம் திகதி நடைபெற்றது. இந்நிகழ்வில் உடுவில் பிரதேசசெயலக உதவி பிரதேசசெயலாளர், சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர், வங்கி முகாமையாளர், கருத்திட்ட முகாமையாளர்கள்,கருத்திட்ட உதவியாளர், சமூக அபிவிருத்தி உதவியாளர் மற்றும் CBO உத்தியோகத்தர் ஆகியோர் பங்குபற்றினர்  
 WhatsApp Image 2024 10 01 at 11.51.56 62106f80  WhatsApp Image 2024 10 01 at 11.51.58 ab632218 WhatsApp Image 2024 10 01 at 11.51.58 b5f540d8 
     
 WhatsApp Image 2024 10 01 at 11.51.59 a6473164  WhatsApp Image 2024 10 01 at 11.52.00 b0bbdb73  WhatsApp Image 2024 10 01 at 11.52.01 2e5c6ad5
     
WhatsApp Image 2024 10 01 at 11.52.01 11bbc033 WhatsApp Image 2024 10 01 at 11.52.02 4effc578 WhatsApp Image 2024 10 01 at 11.52.03 a602aaef

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

30
ஜூலை2025
முதியோர் கொடுப்பனவு

முதியோர் கொடுப்பனவு

 முதியோர் கொடுப்பனவு  

01
ஏப்2025

உங்கள் தொழிலை ஆரம்பியுங்கள்” (Start Your Business-SYB)

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) நிதி அனுசரணையுடன் வடக்கு...

குடியுரிமை சாசனம்

Scroll To Top